| பெயர் |
கவிஞர்.பா.விஜய்
|
| பிறந்த
தேதி |
20/10/1974 |
| பெற்றோர்கள் |
திரு.வி.
பாலகிருஷ்ணன்
திருமதி.சரஸ்வதி |
| மனைவி |
ல.லேனா |
| மகன் |
வி.விஷ்வா |
| மகள் |
வி.விஸ்னா |
| சொந்த
ஊர் |
உட்கோட்டை
(கும்பகோணம் அருகில்) |
| பிறந்த
ஊர் |
கோயம்புத்தூர் |
| நிரந்தர
முகவரி |
3/10
ஏ ஸ்ரீராகவேந்திரா நகர் 3 வது தெரு, இராமபுரம்,
சென்னை - 89. |
| பேச
|
044 - 24863232
9841038790 |
| கல்வி |
12
ஆம் வகுப்புவரை கோவையிலுள்ள சபர்மன் மற்றும்
இராமலிங்கம் செட்டியார் மேல்நிலைப்பள்ளியிலே படிப்பு.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழ் பாடப்பிரிவில்
எம்.ஏ. படிப்பு. |
| மின்
அஞ்சல் |
paavijay@yahoo.co.in |
| இணையதள
முகவரி |
www.pavijay.in |
| தொழில் |
திரைப்பட
பாடலாசிரியர் |
| எழுதிய
பாடல்களின் எண்ணிக்கை |
1200-க்கும்
மேல் |
| பணியாற்றிய
படங்கள் |
600-க்கும்
மேல் |
| பாடலாசிரியராக
முதல் அறிமுகம் |
இயக்குனர்
கே.பாக்யராஜ் அவர்களின் ஞானப்பழம் படத்தில் |
| பெற்ற
சிறப்பு |
2004-ஆம் ஆண்டிற்கான
சிறந்த பாடலாசிரியர் என்ற தேசிய விருதினை ஆட்டோகிராப்
படத்தின் ஒவ்வொரு--பூக்களுமே பாடலுக்குப்பெற்றது.
கலைஞர். திரு.மு.கருணாநிதி அவர்கள் வித்தக கவிஞர்
என்ற பட்டம் வழங்கியது.
காப்பிய
கவிஞர் வாலி அவர்கள் தனது கலையுலக வாரிசாக அறிவித்தது.
28.08.2004
அன்று இந்திய குடியரசு தலைவர் டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல்
கலாம் அவர்களை குடியரசு மாளிகையில் சந்தித்து 30
நிமிடங்கள் கவிதை, திரைப்பாட்டு, இலக்கியம் பற்றி
உரையாடியது! |